A QUICK ALERT

For your kind observation!!
There are some deceiving procedures going through on issuing visas in several constituents.

Receiving complaints
  • Giving fake visa by editing the details from another person’s visa.
  • Selling the visa with high rates and promoting them as will give job in Dubai.

We are pleasing you all to be notice that we are visa supplier and there are a lots of companies and agents applying visas from us.We will be only the sponsors for issuing visa.
Furthermore we are doing our services honestly and legally since long time.Cause of this kind of deceivers we can not take responsible.

ඔබේ අවධානය පිණිස !!!

වීසා ලබාදීමේදී විවිධ වංචා සිදුවන බවට විවිධ පාර්ශ්වවලින් විවිධ පැමිණිලි අපට ලැබී ඇත…

  • ව්‍යාජ වීසා නිකුත් කිරීම.
  • රැකියා අවස්ථා ලබා දෙන බව පවසමින් වැඩිම මිලට වීසා බෙදා හැරීම..

එවැනි චෝදනා එම්
මත පනවා ඇත..

ඔබේ අවධානය පිණිස!!!

අද වන විට, බොහෝ සමාගම් සහ ආයතන වීසා සේවා සඳහා අප සමඟ ලියාපදිංචි වී ඇති අතර, අපි වීසා නිකුත් කරන්නන් ලෙස ක්‍රියා කරමු…

මෙම පද්ධතිය වසර ගණනාවක් තිස්සේ වෙළඳපොලේ සාධාරණ මිලකට වීසා නිකුත් කර ඇති අතර කිසිම අවස්ථාවකදී පද්ධතිය වැරදි ලෙස උපරිම ගාස්තුව අය කර නැත…

මෙම අවස්ථාවේ දී, ඉහත සඳහන් කිසිදු චෝදනාවකට අප වගකිව යුතු නොවන බව අපි ඔබට සහතික වෙමු…

உங்கள் அவதானத்திற்கு!!

விசா விநியோகிப்பதில் பல மோசடிகள் நடைபெறுவதாக பல தரப்பில் பல்வேறு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளோம்.

  • போலி விசா விநியோகம்.
  • தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அதிக பட்ச விலையில் வீசா விநியோகம் செய்தல்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எம் மீது சுமத்தப்படுகிறது.

உம் கவனத்திற்கு!!
இது வரை காலமும் பல நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் எம்மிடம் வீசா சேவைகளை பதிவு செய்து பெற்றுள்ளனர்.மேலும் நாம் வீசா விநியோகிப்பவர்களாகவே செயற்படுகிறோம்.

பல வருடங்களாக சந்தையில் ஒரு நியாய விலையில் வீசா விநியோகத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் எச் சந்தர்ப்பத்திலும் முறை தவறாக அதிக பட்ச கட்டணம் அறவிடவில்லை.

இந்நிலையில் மேற்குறிப்பிட்டவாறு முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்பதை உறுதியாக அறியத் தருகிறோம்.

Further more clarifications

Please fill this form and submit it, Our Customer Supports will touch with you shortly.
Click or drag a file to this area to upload.
Click or drag a file to this area to upload.